Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தது

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று(16) சற்று அதிகாித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300.51 ரூபாவாகவும், விற்பனை விலை 319.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles