நாட்டின் பொருளாதார நிலைமையை மீள ஸ்திரப்படுத்த, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஆழமான கலந்துரையாடலை விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது .
ஐரோப்பிய ஒன்றியமும், மேலும் சில நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.