Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் அரசு அழைப்பு

ஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் அரசு அழைப்பு

புதிய நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாரிஸில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகளாவிய தலைவர்கள் உச்சிமாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles