Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணியின் உயிரைக் காத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பயணியின் உயிரைக் காத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் விமானத்தில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரை விமான பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க குறித்த விமானத்தின் கேப்டன் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, சுகவீனமுற்ற நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது அவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக குணமடைந்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன், தனது முகநூல் கணக்கில் ஒரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles