Thursday, June 5, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசப்ரகமுவ ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்

சப்ரகமுவ ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles