Thursday, July 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் கட்டளைச் சட்டம் ரத்து

பாண் கட்டளைச் சட்டம் ரத்து

பாணின் விற்பனையை ஒழுங்குபடுத்தும் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவசரச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக, வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமர்ப்பித்த பிரேரணைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles