Wednesday, April 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்ட்ரம்புக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

ட்ரம்புக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி நேற்று (12) புளோரிடாவை சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததற்காக 37 குற்றப்பத்திரிகைகளை அந்நாட்டு சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles