Tuesday, February 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாத்தறை பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

மாத்தறை பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல, தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (13) காலை 7.10 அளவில் இடம்பெற்றுள்ளது.

காரில் வந்தவர்கள் ரீ-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles