Friday, September 12, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமரகீர்த்தி கொலை விவகாரம்: நீதிபதிகள் ஆயம் நியமிப்பு

அமரகீர்த்தி கொலை விவகாரம்: நீதிபதிகள் ஆயம் நியமிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்காக, விசேட மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் இந்த ஆயம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சஹன் யாப்பா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவன் பத்திரன ஆகியோர் அந்த ஆயத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles