Wednesday, April 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் நிறுவனமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

தனியார் நிறுவனமொன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

கிருலப்பனை, அவென்யூ வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சீமெந்து பானை ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கைக்குண்டு இன்று (12) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த ஊழியர் ஒருவர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles