Wednesday, June 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடலில் விழுந்து சிறுமி பலி – மற்றுமொரு சிறுமி மாயம்

கடலில் விழுந்து சிறுமி பலி – மற்றுமொரு சிறுமி மாயம்

கிரிந்தை கடலில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொரு சிறுமி காணாமல் போயுள்ளார்.

கிரிந்தை விஹாரைக்கு சென்றிருந்த இரண்டு சிறுமிகளே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

காணாமல் போயுள்ள சிறுமியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles