Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீமெந்தை அத்தியாவசிய பொருளாக பெயரிடுமாறு கோரிக்கை

சீமெந்தை அத்தியாவசிய பொருளாக பெயரிடுமாறு கோரிக்கை

சீமெந்தை அத்தியாவசியப் பொருளாக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இலங்கை கட்டுமான சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சீமெந்து மூட்டையின் விலை குறைக்கப்படுவதாக அறிவித்த போதிலும், இதுவரையில் அந்த விலையில் சீமெந்தை சந்தையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுசந்த லியனகே தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles