Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2024 இல் ஸ்ரீலங்கன் விமான சேவை இலாபமீட்டுமாம்

2024 இல் ஸ்ரீலங்கன் விமான சேவை இலாபமீட்டுமாம்

ஸ்ரீலங்கன் விமான சேவை அடுத்த வருடம் 50 மில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகளின் அதிகரிப்பு ஸ்ரீலங்கன் விமான சேவையின் நாளாந்த செயற்பாடுகளுக்கு நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles