Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் ஜீப் தடம்புரண்டதில் மூவர் காயம்

பொலிஸ் ஜீப் தடம்புரண்டதில் மூவர் காயம்

நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்று ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் நியூவேலி தோட்டப் பகுதியில் அனுமதியின்றி இடம்பெறும் மாணிக்கக்கல் அகழ்வு ஒன்றைச் சோதனையிடுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த ஜீப்பில் பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles