கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு இணையத்தளம் ஊடாக (ஒன்லைன்) விண்ணப்பிக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இந்த மாதம் 15ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.