Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

 வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles