Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் சரிவு

தங்க விலையில் சரிவு

கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் வேலை சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி என்பனவே இந்த விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை இன்று 147,000 ரூபாவாகும்.

மேலும், 24 கரட் தங்கம் 160,000 ரூபாவாகவும் உள்ளது.

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விலையிலிருந்து கணிசமாகக் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles