Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபழைய கட்டிடங்களை நவீனமயப்படுத்த அரசு திட்டம்

பழைய கட்டிடங்களை நவீனமயப்படுத்த அரசு திட்டம்

புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் இன்று (05) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles