Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆரம்ப வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை வழங்கும் உலக வங்கி

ஆரம்ப வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை வழங்கும் உலக வங்கி

உலக வங்கியின் ஏற்பாட்டின் கீழ் ஆரம்ப வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுவூட்டுவதற்கான உலக வங்கி திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, 3 மாதங்களுக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles