Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமியன்குளம் பகுதியில் விபத்து - குழந்தை உள்ளிட்ட 10 பேர் காயம்

மியன்குளம் பகுதியில் விபத்து – குழந்தை உள்ளிட்ட 10 பேர் காயம்

பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மியன்குளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் குழுந்தை ஒன்று உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் 03 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles