செய்திகள்உள்நாட்டுதேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் - அசேல சம்பத்

தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் – அசேல சம்பத்

எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட வேண்டுமென அவர் கூறினார்.

உணவகங்களில் உணவு விலைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில ஹோட்டல் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகைகளை வழங்குவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles