Saturday, May 24, 2025
28.5 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு USA வழங்கிய ஆலோசனை

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு USA வழங்கிய ஆலோசனை

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.

இதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது நான்கிலிருந்து மூன்றாவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

COVID-19 , எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமது பிரஜைகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles