Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்45 சூட்கேஸ்களிலிருந்து மனித உடல் உறுப்புகள் மீட்பு

45 சூட்கேஸ்களிலிருந்து மனித உடல் உறுப்புகள் மீட்பு

மெக்சிகோவில் 45 சூட்கேஸ்களில் ஏராளமான மனித உடல் உறுப்புகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

07 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சூட்கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த சூட்கேஸ்களில் எத்தனை பேரின் உடல் உறுப்புகள் உள்ளது எனப்து தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles