Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோழியிறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

கோழியிறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

நாட்டில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கோழியிறைச்சி விலையை குறைப்பதற்கு நடவடிக்கை வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்துள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்இ கோழிப்பண்ணை உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுள்ளதாக தெரிவித்தார்.

விலையை குறைக்க வேண்டுமானால் கோழியிறைச்சி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles