Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் கடும் வீழ்ச்சி

தங்க விலையில் கடும் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles