Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவானிலை தொடர்பான அறிவிப்பு

வானிலை தொடர்பான அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் அவ்வப்போது ஆங்காங்கே மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதோடு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles