Monday, November 18, 2024
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

நாட்டின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானம் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 849 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles