இலங்கை மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புகளை செய்வதற்கான திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புகளை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி மற்றும் மின்சார சபை ஆகிவற்றுக் கிடையே நேற்று (31) இடம்பெற்றது.