Wednesday, January 21, 2026
22 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுவோருக்கான விசேட அறிவிப்பு

அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுவோருக்கான விசேட அறிவிப்பு

நலன்புரி நன்மைகள் சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஜூன் முதல் வாரத்திற்குள் வெளியிடலாம் என அதன் தலைவர் பி. விஜயரத்ன தெரிவித்தார்.

தற்போது 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் அதற்கான அனைத்து பணிகளையும் நிறைவு செய்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles