Tuesday, February 24, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீன் விலை அதிகரிப்பு

மீன் விலை அதிகரிப்பு

சந்தையில் மீன்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்லா மீன் 1900 ரூபாவுக்கும், பலயா 1400 ரூபாவுக்கும், பரா 1700 ரூபாவுக்கும், தலபத் 2700 ரூபாவுக்கும், சாலயா 400 ரூபாவுக்கும், லின்னா 1500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles