Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுலங்கா பிரீமியர் லீக்கின் வீரர் ஏலம் ஜூன் 11இல்

லங்கா பிரீமியர் லீக்கின் வீரர் ஏலம் ஜூன் 11இல்

2023 லங்கா பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் ஜூன் 14ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்காக ஒரு அணி 500,000 டொலர்களை முதலீடு செய்யவுள்ளதுடன், 05 அணிகளும் 2.5 மில்லியன் டொலர்களை வீரர்களுக்காக முதலீடு செய்யவுள்ளன.

இலங்கையில் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறை.

லங்கா பிரீமியர் லீக் 2023 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles