Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசிகளின் விலை குறையும் அறிகுறி

கைப்பேசிகளின் விலை குறையும் அறிகுறி

டொலர் நெருக்கடி காரணமாக, இறக்குமதி கட்டுப்பாடு விதித்துள்ள 843 வகையான பொருட்களின் இறக்குமதிக்கான மொத்த பொருட்களின் பெறுமதிக்கு சமமான பண வரம்பை இலங்கை மத்திய வங்கி நீக்கியுள்ளது.

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles