Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கj தமது ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவுசெய்து நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்தார்.

நேற்று (27) இரவு 11.05 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச். 179 என்ற விமானத்தில் ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles