Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்சீனாவில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரிக்கும் அபாயம்

சீனாவில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரிக்கும் அபாயம்

சீனா மீண்டும் கோவிட் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதத்தில் வாராந்தம் சுமார் 65 மில்லியன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை கணித்துள்ளது.

சீனாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட், கொவி நோயின் புதிய திரிபை எதிர்கொள்கிறது என்று கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles