களுத்துறையில் 16 வயதான சிறுமி ஒருவர் விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து விழுந்து மரணித்தமை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் நான்கு பேரையும் ஜுன் மாதம் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.