Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவியை நீக்க கட்சித் தலைவர்கள் நடவடிக்கை

அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவியை நீக்க கட்சித் தலைவர்கள் நடவடிக்கை

இலங்கைக்கு தங்கம் மற்றும் கைப்பேசிகளை கடத்தி வந்தமைக்காக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு சுங்கத் திணைக்களம் அபராதம் விதித்திருந்தது.

இதனை அடுத்து அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கூடிய கட்சித் தலைவர்கள், அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles