Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

QR முறைமையின் தற்போது வாகனங்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கம் மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக பிரிவுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles