செய்திகள்உள்நாட்டு10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (25) ஹில் ஸ்ட்ரீட் பகுதியில் 10 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தெஹிவளை தொலொஸ்மஹா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

அவர் தெஹிவளை நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles