Wednesday, April 29, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகம்

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகம்

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதற்கமைய, பங்களிப்பு ஓய்வூதிய முறையை அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles