Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும்இ பல பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலதிக வகுப்பு ஆசிரியரும், களுத்துறை – பயாகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பதினொரு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான பிக்குவும் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles