Wednesday, March 25, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 1000 ரூபாவால் யாழில் பதற்ற நிலை

மஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 1000 ரூபாவால் யாழில் பதற்ற நிலை

நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபா தாள் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

ஒருவர் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபாவை அங்குள்ள வர்த்தக நிலையத்தில் வழங்கிய போது, அங்கிருந்தவர்கள் பணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles