Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

3 பல்கலைக்கழகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழக பாதுகாப்பும், அவற்றின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு தொந்தரவு என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles