Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுயுபுன் அபேகோனுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி

யுபுன் அபேகோனுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி

நேற்று (24) பிற்பகல் இத்தாலியில் நடைபெற்ற சவோனா சர்வதேச மீட்டிங் தடகளப் போட்டியின் 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர் யுபுன் அபேகோன் தகுதி பெற்றுள்ளார்.

அவர் ஓட்டப் பந்தயத்தை 10.04 வினாடிகளில் முடித்து வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles