Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்கிறது

சில பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்கிறது

அவசியமான மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மதுவரி மற்றும் புகையிலை வரிச் சட்டங்களின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான பல உத்தரவுகள் மீதான விவாதத்தில் நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles