Friday, January 16, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொது மக்களுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகின்றது - ஹரினி அமரசூரிய

பொது மக்களுக்கு எதிராகவே அரசாங்கம் செயற்படுகின்றது – ஹரினி அமரசூரிய

நடப்பு அரசாங்கம் பொது மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது என தமக்கு சிந்திக்க தோன்றுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே ஹரினி அமரசூரிய இதனை தெரிவித்தார்.

அத்துடன் ஏழை மக்கள் பயன்படுத்துகின்ற பீடிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் தெரிவித்தார்.

பீடி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இலைக்கு ஏன் வரி அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles