Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒருவர் சுட்டுக்கொலை

ஒருவர் சுட்டுக்கொலை

ஹபராதுவ – பொல்துவ விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பதியினர் தங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று திரும்பி வரும்போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles