Sunday, June 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஜேந்திரன் எம்.பி உட்பட ஐவர் விடுதலை

கஜேந்திரன் எம்.பி உட்பட ஐவர் விடுதலை

நேற்று (23) கைது செய்யப்பட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை ஸ்ரீ திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக எம்.பி உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் போராட்டம் நடத்த வேண்டாம் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles