Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇதுவரை 5 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இதுவரை 5 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுமார் 500,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் 498,319 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

2023 இன் முதல் நான்கு மாதங்களில் தலா 100,000 பார்வையாளர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

மே மாதத்தில் இதுவரை 57,142 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அதில் அதிகளவானோர் இந்தியர்கள் ஆவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles