Saturday, March 28, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை

எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை

எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்தும் பராமரிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தற்போதுள்ள எரிபொருள் இருப்பு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்யும் திறன் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறைமையை பேணுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles