Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் தொற்றால் மூவர் உயிரிழப்பு

கொவிட் தொற்றால் மூவர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்று (22) மேலும் 03 பேர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் 672,380 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles